மனதை தொட்ட பாடல்கள்

செல்வாவின் ஆயிரத்தில் ஒருவன்  திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்று
மனதை குறு குறுக்க வைத்து

தமிழர்களின் வரலாற்ருக்கொடி புலிக்கொடிதான் என்பதை வெளிப் படுத்தியிருக்கிறது .அத்தோடு நின்று விடாமல் ஈழத்தமிழர் வாழ்க்கையில் இந்திய இராணுவத்தின் தலையீடும் .அவர்கள் 1987 தொடக்கம் 1990 வரைக்கும் மக்கள் மீதான தாக்குதல்கள் .அவற்றை பிரதி பலிக்கும் விதமாக பார்த்தீபன் ஒரு வசனம்  சொல்வார்  இப்படை களத்தின் பெயர் என்ன . இது குறித்து சொல்லி இருந்தால் அஞ்சி விடுவோம் என்று நினைத்தீரோ! என்று சிரித்துக் கொண்டே சொல்வார்



தாய் தின்ற மண்ணே

இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல் ஆடிய நிலம் எங்கே

சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி

காய்ந்து களித்தன கண்கள்
....
புலி கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலி கறி கொறிபதுவோ
......
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ
......

நொறுங்கும் உடல்கள்

பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ
பிணம் தின்னும் கழுகோ
....
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அது வரை தமிழ் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோலே அழாதே என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே



பார்க்க 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசியல்

கறுப்புக் கவிஞரும் கறுப்புக் காந்தியும்